யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா சரவணபவானந்தன் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இராசமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(முன்னாள் பொதுச் செயலாளர் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்), அருளானந்தசிவம் மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருக்குமரன், இதயக்குமரன், சிவசக்தி, கனிசக்தி, நந்தகுமரன், ஜெயக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.