யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், கல்வயல் சாவகச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை வரதராஜா அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம் தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
காலஞ்சென்ற முருகேசபிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, பொன்னுத்துரை மற்றும் விஜயரட்ணம், காலஞ்சென்ற மனோன்மணி, தவலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார், பாலகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.