மரண அறிவித்தல்


திருமதி நடராஜா ராஜலட்சுமி
Born 16/03/1945 - Death 06/04/2020 காரைநகர் (Birth Place) கனடா (Lived Place)யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜலட்சுமி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், கிரிதரன்(கொழும்பு), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஜெயதரன்(இந்தியா), யசோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தராணி, நிரஞ்சலா, புஷ்பராணி, காலஞ்சென்ற யசோதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(யாழ்ப்பாணம்), ராஜதுரை(நடுத்தெரு, காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான T. குமாரசாமி(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை, கனகராசா(அவுஸ்திரேலியா) மற்றும் பாராசக்தி(கண்டி), காலஞ்சென்ற சிவஞானம்(சண்டிலிப்பாய்), சிவனேஸ்வரி(காரைநகர்), யோகேஸ்வரி(காரைநகர்), செல்வராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிசாந், கீர்த்தனா, வைஷ்ணவி, சிந்தினி, சங்கீதா, அபிதா, யக்ஷ்ன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
09/04/2020 10:00:am - 12:00:pm
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
09/04/2020 02:00:pm
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
அம்மா அம்மா நீ எங்கள் அம்மா உன்னை பார்ப்பேனோ தெரியலம்மா உன் ஆத்மாசாந்தியடையட்டும்மா
Sritharan Nadarajah 5 years ago![]()
Rest in peace❤️
Sindine 5 years ago![]()