யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி வேலுப்பிள்ளை நடராஜா(பாலசுந்தரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.