யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் உதயகுமார் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், நித்தியலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற விஜயரெட்ணம், குகனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி(டென்மார்க்) அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்சன்(சுவீடன்), இங்கா, தர்சனா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயராணி(பிரான்ஸ்), உதயமலர்(பிரான்ஸ்), சுரேஸ்குமார், விஜயகுமார்(பிரான்ஸ்), உதயரமணி(கனடா), உதயசாந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.