யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதிப்பிள்ளை தவராசா அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராசா(ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசி(ஆசிரியை- யா/அத்தியார் இந்துக் கல்லூரி), குகவரதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, கணேசபிள்ளை, நடேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.