வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எமில் சவுந்தரநாயகம் அவர்கள் 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அன்ரனி சவுந்தரநாயகம், ரெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு ஜேக்கப் பொன்னையா, தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சொர்ணவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சீபா, ஜோசுவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினிபிரெட் நவரட்ணராஜா, எலிசபெத் குணரட்ணம், எமலின் நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.