முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கோயில் குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரம் விஜயம்மா அவர்கள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கனகையா புவனேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கராணி(லதா), சந்திரமோகன்(சுவிஸ்), மோகன்ராயு(சுவிஸ்), சுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வரெட்னம், வீரசிங்கம் மற்றும் தெய்வநாயகி, சிறிஸ்கந்தராஜா, சிறிஸ்கந்தராஜா(கொலண்ட்), நாகேஸ்வரி(கள்ளப்பாடு), புஸ்பமாலா(இந்தியா), தெய்வேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டுவாகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.