மரண அறிவித்தல்

திரு பழனிமலை ஆனந்தராசா
Born 01/10/1961 - Death 23/03/2020 வல்வெட்டித்துறை ஊறணி (Birth Place) லண்டன் Tooting (Lived Place)யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பழனிமலை ஆனந்தராசா அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் பழனிமலை, வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், அழகேசராஜா இன்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீசசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுலக்சன், சாருஜா, கெளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அருந்தவராசா, வரதராசா, மகேந்திரராசா(லண்டன்), விஜயராணி, விஜயராசா(சுவிஸ்), யமுனாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி, கமலவாசுகி, மலர்விழி (லண்டன்), சிவகுமார், ஜீவராணி, காலஞ்சென்றவர்களான சசிகுமார், ஸ்ரீராஜாஜி, ஸ்ரீமேதாஜி மற்றும் ஸ்ரீவத்சரா, ஸ்ரீசுதாகினி, ஸ்ரீநந்தினி, வாணிஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
02/04/2020 02:00:pm - 03:00:pm
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom