யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சிவஞானசுந்தரம் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் கைலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினராசா, தங்கம்மா மற்றும் இந்திராணிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வருணன்(பிரான்ஸ்), சரணியா(பிரித்தானியா), வசிதரன்(உரிமையாளர் New City TeX Pvt Ltd, Ideas, Unimax, City Mart) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.