யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அருட்சகோதரி டனியலா சவரிமுத்து அவர்கள் 08-06-2022 புதன்கிழமை அன்று இறைவனுள் இயற்கை எய்தினார்.
அன்னார், கரம்பொன்னைச் சேர்ந்த சவரிமுத்து எமலியா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
ஸ்ரெலா சேவியர்(கனடா), அருட்சகோதரி எமறிற்றா சவரிமுத்து(திருச்சிலுவை கன்னியர் சபை) ஆகியோரின் பாசமிகு மூத்தச் சகோதரியும்,
மரியா மாலினி மரியநாயகம்(கனடா), கனிஸ்ரன் சேவியர்(நீர்கொழும்பு), டொமினிக் சேவியர்(கனடா), கமிலஸ் சேவியர்(கனடா), பொஸ்கோ சேவியர்(கொழும்பு), அம்சரா ரமேஷ்(யாழ்ப்பாணம்), டெலோன் சேவியர்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
ஜோசப் அருள், பவானி, பிறிடா, யான்சி, சுஜாந்தி, ரமேஷ், சில்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுசியா, எலிசியா, பிராங்க், அலிசியா, ஏஞ்சலின், டியோன், ரெறோன், மாறியோ, றிகான், ஜோன், ஸ்டெபான், ஜோய், அலெக்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.