மரண அறிவித்தல்

திரு கந்தசாமி செல்லையா
Born 05/07/1929 - Death 27/03/2020 யாழ். மல்லாகம் (Birth Place) டென்மார்க், கனடா (Lived Place)யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்லையா அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜமுனாராணி(கனடா), கங்காதரன்(டென்மார்க்), ரவிக்குமார்(கனடா), மகாவலி(சுவிஸ்), இந்துக்குமார்(கனடா), பிரதீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தையல்நாயகி, முத்துக்குமாரசாமி(குமரன் ஸ்டோர்ஸ்- மஸ்கெலியா, இலங்கை), பூரனேஸ்வரி(கனடா- ஓய்வுபெற்ற ஆசிரியை, இலங்கை ), பாலச்சந்திராம்பிகை(இலங்கை), மங்கையற்கரசி(கனடா), மணிமேகலை(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கப்பிள்ளையார், தியாகராஜா மற்றும் பூமணி, பஞ்சலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதராஜா, மாலினி, சந்திரா, அனுஷா, சுதர்சினி, நிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோபிகா- மயூரன், பிரகாஷினி, லவன், அபிநயா, கீர்த்தன், தரண்யா, நித்தியா, மருஷணன், மெருஜா, அபிரா, அனிக்கா, பிரநில், ஐஸ்னா, ஆத்விக் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
29/03/2020 12:00:pm - 03:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
29/03/2020 03:00:pm - 04:30:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
29/03/2020 04:30:pm - 05:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada