கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி ராம்குமார் அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப் சூசைப்பிள்ளை(சபா), பற்றிமா யோசப் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற லீனஸ் சூசைப்பிள்ளை, ரீட்டா ரூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராம்குமார் லீனஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
பெத்தினி, பென்ஜமின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜுலியன், சமந்தி, சிபாந்தி, சுகந்தன், பிரியாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜ்குமார், சுகந்தி, வசந்தி, உதயகுமார், ஆனந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பமிலா, றெஜி, ஐடா, ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,
செல்வேந்திரன், புவனேந்திரன், இந்திரன்(பெரிய ராஜன்), காலஞ்சென்றவர்களான குனேந்திரன், சந்திரன்(சின்னராஜன்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.