யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், சுவிஸ் Schlieren ஐ வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு அன்ரன் அமிர்தன் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பேதுறு இராயப்பு பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
மரிய றோஜா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அஜிதன், நஜிதன், றொஜிதன், விஜிதன், சுவிர்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானசீலன்(புங்குடுதீவு), மேரி கென்றீசியா(இஞ்சிற்றா- கொழும்பு), காலஞ்சென்ற அருள்நேசன்(தயாளன்- இத்தாலி), ஜெகதா(இத்தாலி), புஸ்பவதி(பவுண்- இத்தாலி), திருஞானசீலன்(சுவிஸ்), ஞானசீலி(சுவிஸ்), குணசீலன்(கண்ணன்- சுவிஸ்), குணசீலி(பொன்குஞ்சு- ஜேர்மனி), காலஞ்சென்ற மண்குஞ்சு(புங்குடுதீவு), புனிதசீலி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எலனம்மா(கனி), காலஞ்சென்ற யூபேட்(ராசன்), அனற் றேவதி, காலஞ்சென்ற ஜோர்ச், காலஞ்சென்ற சைமன், சியாமா, தர்மகுலசிங்கம், அருள்சீலி, எட்வின்(நிக்ஷன்), ராசா(பெர்னாண்டோ) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலிஸ்ரா வினோதினி, நிஷாந்தினி, இளவரசி, மைதிலி, கஜேந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரேச புஸ்பலீலா(பேளி)- இராஜேஸ்வரன்(றஞ்சிதன்), ஞானசீலி(அஞ்சலா)- சேவியர், மேரி மல்லிகா- அன்ரன் யோகராசா, தவராசா- நொவிலின் மேரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மார்வின், சுமிர்தா பவித்திரா, அமெலியா வர்ஷா, லேவின், நொயான், லியானா பவிஷா, றொஷான் பிறின்ஸ், நிவோன், எலிஷா காவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.