யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் Adendorf ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசாமி சற்குணராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 05-05-2022
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே ஓராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உன் ஆசை முகம் எங்கள்நெஞ்சில் நிலைத்திருக்கும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
நீ எமதருகில் இருப்பது போல் வருமோ..!
நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் முதலாம் ஆண்டு திதி 05-05-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Friedhof Nordwest, Am Wienebütteler Weg 16, 21339 Lüneburg, Germany எனும் முகவரியில் ஐயர் மூலம் நடைபெறும்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்