யாழ். கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி கனகரட்ணம் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெளிச்சம் சின்னத்துரை, திருப்பதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முகாந்திரம், விஸ்வலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரூபன், ரூபி, சத்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரன், முகுந்தா, பத்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற முத்துகுமாரசாமி, ஆனந்தகுமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இரட்ணகாந்தி மற்றும் கிளி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி- பாலா, சாந்தன் -வத்சலா, வசந்தன் -இரஜமா, ஜெயந்தி- தவா, சோபி- நந்தன், செல்வன்- தர்ஸா, திலீபன் - நிலானி, காலஞ்சென்ற ஜெயந்தன் - சோதி, காலஞ்சென்ற ரஜந்தன் - மாலினி ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்ற அற்புதரட்ணம், தங்கரட்ணம், நவரட்ணம், மாணிக்கவாசகர், குமரகுரு மற்றும் சிதம்பரபிள்ளை, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜன், ராஜி, பவானி, சாந்தி, ரஞ்சன், ரமேஸ் ஆகியோரின் சிறியத் தாயாரும்,
காலஞ்சென்ற தவராஜசிங்கம், நாகரட்ணம் மதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிஸா, றூமி, மது, சஞ்சே, கீதா, வினோ, சியாம், கஜன், பரதன், இராமன், கண்ணன், நமணன், சேயோன், சாரங்கன், ரம்யா, ஜேயன், அஞ்சலி, நவின், அரிஸா, அலையா, சுதர்ஸன், ருபோக்கா, சுமன்யா, ஜெனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிரிஸ், கீதன், சேபஸ்டியன், ஐலா, சோலா, சியனா, எய்டன், அரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.