யாழ். கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவராசதிருபுவனன் அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
பத்மநாதன் இராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித், சாருங்கா, சுமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராகுலன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவராணி, சிவலோஜினி, சிவராஜினி, சிவராஜபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஷராஜா, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மாசிலாமணி, ஜெயவனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.