மரண அறிவித்தல்

திரு தர்மராஜா பாக்கியநாதன் (தம்பி)
Born 13/04/1972 - Death 04/04/2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம் (Birth Place) கனடா Scarborough (Lived Place)யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Mammern ஐ வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா பாக்கியநாதன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாக்கியநாதன் வரலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா வல்லினாவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிளிநொச்சியைச் சேர்ந்த றஞ்சிதமலர்(பாமா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாறுகா, சரண் ஆகியோரின் அருமை தந்தையும்,
வனஜா(சுவிஸ்), பிறேமலதா(ஜேர்மனி), யுவர்ஷினி(ஜேர்மனி), சசிகாந்தன்(கனடா), விஜயகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மதிரூபன்(சுவிஸ்), தவச்செல்வன்(ஜேர்மனி), நந்தகுமார்(ஜேர்மனி), கவிதா, சுதனிகா(கனடா) மற்றும் இராஜமலர்(சுவிஸ்), ஜீவன்(சுவிஸ்), யோகநாதன்(கனடா), கௌரிமலர்(லண்டன்), ஜெயமலர்(ஜேர்மனி), யோகமலர்(சுவிஸ்), புஸ்பமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகாநந்தன்(சுவிஸ்), கிருபாலினி(சுவிஸ்), அனுசியா(கனடா), சத்தியசீலன்(லண்டன்), சிவகுமார்(ஜேர்மனி), ராசரத்தினம்(சுவிஸ்), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரூபிதா, தீபன், சானா, சர்வின், வைஸ்னவி, அஸ்வின், ஆகர்சன், சஞ்ஜெய், சகானா, அபிசன், அனோசியா, அனுஷ், அக்சையா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுபாசினி, சுதர்சினி, சிந்துஜா, கீதாஞ்சலி, ஹரிஸ், றாகுல் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரிஷி, ஷன்னியகா, நிக்காஷ், சசிகா, சஞ்ஜீவ், விஜிஷ்னா, அச்சனா, ஆருசன், மாதுளன், நட்சத்திரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
17/04/2022 11:00:am - 01:00:pm
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada