மரண அறிவித்தல்

திரு பிரகாசம் சிக்தூஸ்
Born 31/07/1945 - Death 09/04/2022 நாரந்தனை (Birth Place) லண்டன் Lewisham Eltham (Lived Place)யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham Eltham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாசம் சிக்தூஸ் அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் மரியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
லூர்த்தம்மா(ஜெயராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயானந், விஜிதா, விஜயராஜ், விஜயச்சந்திரன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலதாஸ், ரென்சி, உஷா, மக்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோசுவா, யோனா, ரூத், ஜேம்ஸ், ஜெனிற்ரா, ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
அலிஸ்ரன், சேவியர், ரூபன், ஜோட்ஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
விருந்து உபசாரம்
27/04/2022 02:00:pm
St Laurence Church
37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
No Education Details
No Workplace Details