மரண அறிவித்தல்
திருமதி எட்மன் ஸ்ரெலின் (சிபில்)
Born 06/12/1955 - Death 02/04/2022 பாஷையூர் (Birth Place) பிரான்ஸ் Aulnay-sous-Bois (Lived Place)யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஸ்ரெலின் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, திரேசம்மா தம்பதிகளின் மருமகளும்,
குருசுமுத்து எட்மன்(இராஜசேகரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழினி, ஸ்ரெபனி, குளோடியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஒலிநெற், கொலம்ஸ்சன், மிதுன் ஆகியோரின் அன்பு மாமியும்,
கொண்சாலஸ், யஸ்ரின், எவலின்(நிலா), காலஞ்சென்ற ஜெயலின், பெலஸ்ரின், கொட்வின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரிறாணி, மரியறாணி, மிக்கேலம்மா, றொற்றிக்கோ ஆகியோரின் மைத்துனியும்,
பியோனா, லோறா, புளோறா, கிலியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
08/04/2022 04:00:pm - 05:00:pm
Funérarium
83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
திருப்பலி
08/04/2022 09:30:am
église Saint-Martin de Sevran
13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
நல்லடக்கம்
09/04/2022 11:00:am - 12:00:pm
Nouveau Cimetière
154 Rue de Mitry, 93600 Aulnay-sous-Bois, France