மரண அறிவித்தல்


திருமதி கோபாலன் தவமணி
Born 20/01/1949 - Death 29/03/2022 பருத்தித்துறை (Birth Place) பிரான்ஸ் Sarcelles (Lived Place)அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிட்டிணன் கோபாலன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்), பவானி, கோபாலகிருஷ்ணன்(ஜீவன்), சிவாகிருஷ்ணன்(சிவா), கிருஷ்ணமோகன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகதுர்க்கா, கிருஷ்ணகுமார்(குமார்), கிருஷ்ணசுபரதி, கீர்த்திகா, ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லீலாவதி, இரத்தினசிங்கம், செல்வரத்தினம், சரோஜா, இளவதனி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனோஜன், அனோஜினி, அஜந்தன், அருண்குமார், அபிராமி, அச்சுதன், அஜனி, அரவிந்தன், வைஷ்ணவி, வைசாளி, வைஷ்ணி, ஆதிரிஜன், ஆதவன், ரெமோஜன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
இயோனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
01/04/2022 10:00:am - 11:00:am
PFG - SERVICES FUNÉRAIRES
1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
பார்வைக்கு
02/04/2022 02:00:pm - 03:00:pm
PFG - SERVICES FUNÉRAIRES
1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
பார்வைக்கு
03/04/2022 02:00:pm - 03:00:pm
PFG - SERVICES FUNÉRAIRES
1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France
கிரியை
04/04/2022 09:00:am - 11:30:am
PFG - SERVICES FUNÉRAIRES
1 Av. du Maréchal Juin, 95500 Gonesse, France