யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Battersea வை வதிவிடமாகவும் கொண்ட சீவரெத்தினராசா இளையதம்பி அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பூரணலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரெத்தினமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, வாகீசன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பபித்தா, ஜனார்த்தனன், ருஷான், சகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கந்தசாமி, யோகராசா, மனோன்மணி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, தெய்வேந்திரன், மங்களா, இலட்சுமிகலா, குமரேந்திரன், கெங்கா, மகேந்திரன், ஜெயந்தி, சுரேந்திரன், பூரணச்சந்திரன், திருமாலழகன், துளசி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.