யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அத்தியடி, கொழும்பு கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பஞ்சாட்சரம் அவர்கள் 26-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் நாகேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயந்தி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுபானு, சைராபானு, பானுரேக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொன்ராணி, யோகானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுமாரன், மயூரன், டிலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆராதனா, அர்ச்சனா, அஞ்ஜனா, அகில்சரண், அலன் சஞ்ஜே, அபி ஸ்ரீஜா, கணா, கனீஸ்கா, ஜென்னநவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விஜயகுமார், ஜெயக்குமார், சிறிகாந்த், வசந்தி, ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஜெகன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புருஷோத்மன், தாட்சாயிணி, வித்தியா பானு, பிரியா பானு, பானுசந்தர் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
டீப்பபாலினி, பாலடினேஸ், டிலானி, கிஷோர், கித்தேஷ், கரிஷ்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணேஷன், காலஞ்சென்றவர்களான தங்கராஜா, இன்பராஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல. 39D Station Road, Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் Dehiwala Mount Lavinia Cemetery யில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.