யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணம் மல்லிகாதேவி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
சொர்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்சிகன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
செல்வதேவி(இலங்கை), செல்வரத்தினம்(பிரான்ஸ்), இராசேஸ்வரி(இலங்கை), இராசதுரை(இலங்கை), காலஞ்சென்ற இராசேந்திரம், சத்தியமூர்த்தி(இலங்கை), மகேந்திரா(ஜேர்மனி), சந்திராதேவி(இலங்கை), சறோஜினிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பத்மாதேவி, அருள்ச்சோதி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.