மரண அறிவித்தல்

திரு கனகர் பாலசுப்பிரமணியம்
Born 10/08/1940 - Death 09/03/2022 தொல்புரம் (Birth Place) வடலியடைப்பு (Lived Place)யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கனகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகர், சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
துரைச்சாமி தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
எழில்வதனா(லண்டன்), மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரன்(லண்டன்), தவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரவியமலர், காலஞ்சென்றவர்களான இராசதுரை, நல்லசேகரம், சிவனடியார், பாக்கியம், பூரணவதி, இரத்தினம், ஏகாம்பரம், லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கரிகாலன்(லண்டன்), கார்த்திகன்(லண்டன்), கதிரவன்(லண்டன்), காவியன்(லண்டன்), காலஞ்சென்ற கயலவன்(லண்டன்), கிருத்திகா, வைஷ்ணவி, சுலோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.