மரண அறிவித்தல்


திரு வித்தகன் கெவின் கிரிதரன்
Born 24/01/2003 - Death 23/02/2022 பிரான்ஸ் Paris (Birth Place) பிரான்ஸ் Paris (Lived Place)பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வித்தகன் கெவின் கிரிதரன் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று பிரான்ஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் நாகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்ற தற்பரானந்தம், சிவபாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
யாழ். கோண்டாவிலைச் சேர்ந்த கிரிதரன் , யாழ். நீர்வேலியைச் சேர்ந்த சிவதர்சினி தம்பதிகளின் அருமை மகனும்,
ஆர்த்திகன் அவர்களின் ஆருயிர் சகோதரரும்,
தெய்வேந்திரன்- நந்தினி, சசிதரன்(ஆபிரகாம்)- ரூபா(சாரா), சிவானந்தினி- தெய்வசீலன், சிவானந்தரஜனி- நித்தியநாதன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
வசந்தாதேவி- இரவீந்திரராஜா, சிவகுமார்- ஜெயந்தினி, சிவானந்தன்- அபிராமி, சிவரூபன்- பிருந்திகா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
கேலா, அனீக்கா, சமீக்கா, யோனத்தான், யோயேல், மார்க், சகானா, சுவர்ணசபேசன், அருண், அஞ்சலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிரதீபன், சயதீபன், விபீசன், பிரவீன், ஆதிரா, அரண், விகாசன், நிரூபிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
10/03/2022 09:00:am - 01:00:pm
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France