மரண அறிவித்தல்


திரு கந்தையா கந்தப்பிள்ளை
Born 07/11/1930 - Death 02/03/2022 தாவடி (Birth Place) பிரித்தானியா Kenton (Lived Place)யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை உத்துங்க விநாயகர் கோவிலடி, பிரித்தானியா Kenton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கந்தப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி) அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி தாமோதிரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பகவதிதேவி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அனபாயன்(ஜீவா- கனடா), காலஞ்சென்ற வாசுகி, Dr. பார்த்திபன்(லண்டன்), சுமதி(லண்டன்), Dr. பதுமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசலக்சுமி, கனகம்மா, கமலாதேவி, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, மயில்வாகனம், தியாகராஜா, சகுந்தலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிரஞ்சன்(லண்டன்), நிலானி(கனடா), அன்பழகன்(லண்டன்), சங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,
லக்ஷ்மன், ரூபன், மயூரி, அபிராமி, வைதேகி, கௌதம், பீஷ்மர், வைசாலி, ராகுல், வைஷ்ணவி, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
06/03/2022 12:30:pm - 03:30:pm
ASIAN FUNERAL SERVICE
35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom
தகனம்
07/03/2022 12:00:pm - 01:00:pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK