மரண அறிவித்தல்


திருமதி சங்கரப்பிள்ளை காமாட்சி
Born 20/11/1938 - Death 03/03/2022 நெடுந்தீவு மேற்கு (Birth Place) பாண்டியன்குளம், வவுனியா (Lived Place)யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை காமாட்சி அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற முருகேசு, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
விமலாராணி, இராமநாதன், கணேசமூர்த்தி, ரதிதேவி, பேரின்பநாயகி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், தெய்வானப்பிள்ளை, வள்ளியம்மை, வேலுப்பிள்ளை மற்றும் முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சொக்கநாதர், கனகசபை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவஞானம், கலாரஞ்சனி, திலககுமாரி, கேதீஸ்வரராஜா, சிவராசா, கருணாநந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமார்- துளசிகா, மிதிலா- தயாளன், கிரிசாந்தன்- கிருத்திகா, பிரசாந்தன் - சன்சியா, தயாபரன் - கிருஷ்ணவேணி, காலஞ்சென்ற கருணாகரன், துதிகரன்- பாமினி, கிருபாதரன் - தனுசியா, பிரதீப்- தேவகி, சுஜிந்தா- ஸ்ரீகரன், டிஜானா, நிர்ஷாந்- உஷாங்கினி, தனுசிகா, டிலானி, டிரோசி, டிலானா, டொய்சியா, பிரணவி, பிரவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுவர்ணன், கானநிலா, கவிநிலா, அஸ்வின், அதர்ஷியா, சசிகரன், ஜதிகரன், துளசி, துஷாந், பவிஷாந், துஷானா, தன்சிகா, இமையா, கம்சித், பவிசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 591 காலி வீதி, கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details