பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா அஸ்வீகன் அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தவமணி தம்பதிகள், சுப்பிரமணியம் ஈஸ்வரி, ரெத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இராமலிங்கம் துரைராசா(பலாலி கிழக்கு, பிரான்ஸ்) ஜெயகலா(திருகோணமலை, பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிலாசன் அவர்களின் அன்புத் தம்பியும்,
செல்வராசா, சாரதா(லண்டன்), காலஞ்சென்ற கனகரெட்ணம், ரவீந்திரன்(ஜேர்மனி), சியாமளா, கிருஷ்ணதாஸ், மஞ்சுளா, சசிகலா, நிர்மலாதேவி, கந்தராஜா(திருகோணமலை), குலசேகரம், நிர்மலாதேவி(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
லீலாவதி, சத்தியநாதன், விமலா, திலகவதி சிவகுமாரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,அபிந்தா, கமலி, சிவபிரசாந், தர்சிக்கா, ஜனா, சுதன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தம்பியும்,
நிசாந், தர்ஷன், வசந், லக்சனா, லக்சிகா, அந்துஜன், மதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பரமலிங்கம்(நெதர்லாந்து), கரன்(லண்டன்), துஷி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.