யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்குளத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் இரத்தினசிங்கம் அவர்கள் 22-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(முன்னாள் CTB Inspector) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நிர்மலானந்ததேவி, சிவாஜிசிங்கம்(லிங்கன்), சிவாஜினி, சிவானந்தி, சிவகலா, ஜமுனா, சிவகௌரி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பேரம்பலம், தங்கம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, அன்னமுத்து, முருகேசு மற்றும் சந்திரவதனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,
இலங்கேஸ்வரன், தயாபரன், நிர்மலராஜா, இரவீந்திரன், சுகுமார்(Yarl’s Superstore), நகுலேஸ்வரன், கெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷான், றொஷான், செகான், அனுஜன், அஷ்வின், கீரன், சேரன், ஆரன், பிரியன், ராகவி, சங்கவி, சாம்பவி, மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.