மரண அறிவித்தல்


திருமதி பஞ்சலிங்கம் தவமணி
Born 24/01/1938 - Death 19/02/2022 யாழ். சங்கரத்தை (Birth Place) பிரான்ஸ் (Lived Place)யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-ville வை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் தவமணி அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான(PW.D ஓவசியர்) கந்தையா ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம்(PW.D ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி, காலஞ்சென்ற கணேசலிங்கம், ஜெயந்தினி, நடேசலிங்கம், காலஞ்சென்ற குகனேசலிங்கம், சுகந்தினி, குமார், தவனேசலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யூகராஜா, ரோகினிதேவி, சிவநேசராசா, யோகேஸ்வரி, ஜெயக்குமாரி, பிரபாகரன், கிருஷ்ணவேனி, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, இரத்தினம் மற்றும் தவராசா, நித்தியலட்சுமி, காலஞ்சென்ற திருட்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், மகாலிங்கம், தங்கராஜா மற்றும் தேவி, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஆறுபிள்ளை, இராஜரட்னம் மற்றும் கமலராணி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலோஜினி, சுதீபன், சர்மினி, சஞ்சுதன், காலஞ்சென்ற சஜீனா, நிலானி, நிலோஜினி, அஸ்வினி, ஆருஷன், பவஜீவன், சஜீவன், பிரியாழினி, அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
28/02/2022 04:00:pm
Crematorium Yvelines
52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France
நடேஸ் - மகன்
Mobile : +31644486154
Netherlands The
No Education Details
No Workplace Details
Testing
Testing 3 years ago![]()