யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Plaisir ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ண சதிஸ்குமார் அவர்கள் 17-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விஜயரட்ண சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஸ்வலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஸ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார்(இலங்கை), சுரேஸ்குமார்(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்), மாவீரர் சுனிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேதிஸ்சன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.