யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
பாக்கியவதி(சுவிஸ்), தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரதலிங்கம்(சுவிஸ்), செல்வநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, ருக்குமணி, பாலசிங்கம் மற்றும் தங்கரத்தினம், குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதீஸ் - சுபாசினி(பிரான்ஸ்), சுமன் - லேகா(சுவிஸ்), கிரிஷாந்தன்(இலங்கை), சுவீட்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாருஜன், சாருஜா, சஜின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெற்று பின்னர் பத்தர்கலட்டி இநது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.