யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நடராஜா அவர்கள் 18-03-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், தங்கச்சியம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற மளவராயர், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
ரேணுகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஷாந்தி(சுவிஸ்), கணேஸ்(பிரான்ஸ்), ஷங்கர்(கட்டார்) ஆகியோரின் அன்பு அப்பாவும்,
தெய்வேந்திரன், தவமணிதேவி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், சறோஜினிதேவி, ஸ்ரீராமச்சந்திரன், ரவிந்திரன், ராஜ்மோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, வசந்தகுமாரி, தவக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற அஜித்தா, மேகலா, ரேனுக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரஷித், டோஷித், யுகாணி, காலஞ்சென்ற சோசினி, சுகேஸ், சிசாரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.