யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen Herten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகரட்ணம் பரமேஸ்வரி அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அழகரட்ணம்(ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரிவாணி(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சோதீஸ்வரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
சுபர்த்தினி(பிரித்தானியா), சுலோயினி(பிரித்தானியா), சுவாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2022 வியாழக்கிழமை அன்று மு. ப 10:30 மணிமுதல் பி. ப 12:30 மணிவரை Hauptfriedhof Mülheim an der Ruhr(Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany) எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.