மரண அறிவித்தல்


திருமதி உலகராஜா இந்திராதேவி
Born 17/09/1948 - Death 05/02/2022 வல்வெட்டி (Birth Place) பிரான்ஸ் Sevran (Lived Place)யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட உலகராஜா இந்திராதேவி அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஜானகியம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
தம்பிராஜா உலகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான உதயகுமார், விஜயகுமார் மற்றும் வசந்தகுமார்(அப்பன் -பிரான்ஸ்), சுபேந்தினி(உஷி- ஜேர்மனி), உசேந்தினி(சத்தி- சுவிஸ்), தர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாகரன்(ஜேர்மனி), செல்வானந்தவேல்(சுவிஸ்), கேசவன்(பிரான்ஸ்), ரூபி(சுவிஸ்), அஜந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரலேகா(சந்திரா- இலங்கை), ராணி(இலங்கை), இராஜேஸ்வரி(சுவிஸ்), பரமேஸ்வரி(ஜேர்மனி), அன்னராணி(ஆசிரியை யாழ். வல்வை மகளிர் கல்லூரி- இலங்கை), மனோகரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜா, கந்தசாமி, சிவம்(சுவிஸ்), அருந்தவராஜா(ஜேர்மனி), தனேஸ்வரன்(இலங்கை), தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சின்னத்தம்பி, உலகேஸ்வரி, சிவக்கொழுந்து, இராஜேஸ்வரி, தவமணி(லண்டன்), இராஜலட்சுமி(இலங்கை வங்கி), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
கமலா, காலஞ்சென்ற நடராஜா, பாஸ்கரசாமி, துரைராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
அனுஜன், நிலக்ஷன், ஆதித்தியன்(ஆதி), மதுஷன், நிதுஷன், சாருஹா, திவிஷா, அனோஸ்கா, லாருஜன், ருஷாந், அக்ஷிதா, சஞ்சிதா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
15/02/2022 03:30:pm - 04:30:pm
PFG - POMPES FUNÈBRES GÉNÉRALES
83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
கிரியை
16/02/2022 10:30:am - 12:30:pm
PFG - POMPES FUNÈBRES GÉNÉRALES
83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France