யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா யோகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டும் நாள் நினைவஞ்சலி.
ஓராண்டென்ன எத்தனை
ஆண்டானாலும் மறவோம்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால்
நனைந்து போகின்றதது
இப்பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!